லட்சத்தீவில் ரூ.1,200 கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி Jan 03, 2024 851 உலக கடல் உணவுகள் சந்தையில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் காவரட்டியில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்...